தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.980 குறைவு
" alt="" aria-hidden="true" />

 

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சமடைந்தது.  

 

தங்கம் விலை கடந்த 4ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு 1,024 ரூபாய் அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 224 ஆக விற்பனையானது.  இதேபோன்று ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 153 ஆக இருந்தது.  இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.  கடந்த 11ந்தேதி ரூ.33,312க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில், தங்கம் விலை கடந்த 14ந்தேதி பவுன் ஒன்றுக்கு ரூ.632 குறைந்து ரூ.31 ஆயிரத்து 472க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்து ரூ.33 ஆயிரத்திற்கு மேல் சென்ற நிலையில், திடீரென அதன் விலை சரிந்து முதன்முறையாக ரூ.32 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.

 

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு இன்று ரூ.980 குறைந்துள்ளது.  இதனால் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30,560க்கும், ஒரு கிராம் ரூ.123 குறைந்து ரூ.3,820க்கும் விற்பனையாகி வருகிறது.  இதேபோன்று வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 100 ஆக குறைந்துள்ளது

Popular posts
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image
ஒருவழியாக கேரளா பயன்படுத்திய சூப்பர் ரூட்டை டெல்லியும் பிடித்து கொண்டுவிட்டது
Image
அமமுக 3ம் ஆண்டில் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து 2021 ஆட்சி அமைக்க சூளுரையேற்போம் - வி.எம்.எஸ்.முஸ்தபா.
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image
தி.நகரில் உள்ள பெரிய கடைகளை 10 நாட்கள் மூட வேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையர்
Image